[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார்: கனிமொழி எம்.பி
  • BREAKING-NEWS வைகோவுக்கு பாதுகாப்பு தர ஐ.நா சார்பில் 2 அதிகாரிகள் நியமனம்
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக அனைவரும் அமைதி காக்க வேண்டும்: மைத்ரேயன் எம்.பி
  • BREAKING-NEWS கமலை பாஜகவில் இணைக்கலாமா என்பதை தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்: எஸ்.வி.சேகர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் கல்வி புரட்சி செய்தவர் காமராஜர்: மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS திண்டுக்கல் மாவட்டத்தில் ஜிகா வைரஸ் இருப்பதை அரசு கண்டுபிடித்துள்ளது: அமைச்சர் விஜயாஸ்கர்
  • BREAKING-NEWS கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்: தமிமுன் அன்சாரி
  • BREAKING-NEWS தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
  • BREAKING-NEWS அப்போலோவில் ஜெயலலிதா இருந்தபோது நான் அவரை பார்க்கவில்லை: வெற்றிவேல்
  • BREAKING-NEWS சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சை பிரிவில் மின்கசிவால் தீ விபத்து
  • BREAKING-NEWS விமானப் பயணத்திற்கு இனி அடையாள அட்டை தேவையில்லை..!
  • BREAKING-NEWS திருவள்ளூர் ஆட்சியர், தமிழக வருவாய் துறை செயலாளருக்கு இந்த மாத சம்பளம் வழங்க தடை
  • BREAKING-NEWS குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலம் என்ற இலக்கை நோக்கி அரசு செல்கிறது: நிலோபர் கபில்
  • BREAKING-NEWS கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகள் செப்.28 க்கு பிறகு அமலுக்கு வரும் என ஐசிசி அறிவிப்பு
இந்தியா 05 Aug, 2017 10:37 AM

காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

schools-colleges-closed-today-in-kashmir

காஷ்மீரில் தீவிரவாதிகள் 3பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், காஷ்மீரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பாதுகாப்பு கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

காஷ்மீரின் சோப்பூர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் காணப்படுகிறது. மேலும் பல பயங்கரவாதிகள் அப்பகுதியில் பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. என்கவுண்டர் தொடர்வதால், பாதுகாப்பு கருதி காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிராமங்கள்தோறும் வீடு வீடாக அதிரடி சோதனையில் ராணுவத்தினரும், போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரியும் நபர்கள் குறித்து தெரிந்தால் உடனடியாக போலீசார் அல்லது ராணுவத்திடம் தெரிவிக்க வேண்டும் என அம்மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close