[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

செல்ஃபி எடுக்கும்போது கடலில் விழுந்த ஜோடி: தேடும்பணி தீவிரம்

mumbai-girl-falls-while-taking-selfie-youth-jumps-to-save-her-both-feared-drowned

மும்பையில் செல்ஃபி எடுக்கும்போது கடலில் விழுந்த ஜோடியை தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பிரபல கடல்வழிப் பாலம் அருகே கடலோரம் நின்றபடி இளம்பெண் ஒருவர் செல்ஃபி எடுத்ததாகவும் அப்போது அவர் கடலில் தவறி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, உடனிருந்த இளைஞர், அப்பெண்ணை காப்பற்ற கடலில் குதித்துள்ளார். இதில் இருவரும் கடல் நீரில் மூழ்கியதால், அவர்களை தேடும்பணி நடைபெற்று வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close