[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை எழும்பூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் நடிகர் விஷால் சந்திப்பு
  • BREAKING-NEWS மதுரையில் ரூ.1 கோடி மதிப்புள்ள பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
  • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
  • BREAKING-NEWS ரஜினிகாந்த் தேர்தலில் வெற்றிபெற்று கோட்டையில் முதலமைச்சராக அமரும் நாள் வரும்: தமிழருவி மணியன்
  • BREAKING-NEWS சென்னையில் பழமையான கார், இருசக்கர வாகனங்களின் கண்காட்சி
  • BREAKING-NEWS அதிமுக அரசு விரைவில் ஜனநாயக ரீதியில் வீழ்த்தப்படும்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆட்சி நிர்வாகத்தில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்: திருமாவளவன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் பேரவையை கலைத்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும்: கார்த்தி சிதம்பரம்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: முதுகுளத்தூர் - கடலாடி காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு
  • BREAKING-NEWS பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மோசடி செய்து கொளையடித்து வந்த கும்பல் கைது
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள லே பகுதிக்கு குடியரசுத் தலைவர் நாளை செல்கிறார்
  • BREAKING-NEWS இரு அணிகளும் விரைவில் இணையும் அதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது: எம்.பி.வைத்திலிங்கம்
  • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு
  • BREAKING-NEWS கோலியுடன் மரம் நடும் அனுஷ்கா
இந்தியா 01 Aug, 2017 06:25 PM

ஆந்திராவில் விரைவில் 5 ரூபாய் உணவுத் திட்டம்

andhra-5-rupees-food-plan-soon

தெலங்கானா மாநிலத்தில் உள்ளது போல் ஆந்திராவிலும் 5 ரூபாய்க்கு உணவு வழங்கும் அன்னபூர்ணா உணவு திட்டத்தை அறிமுகம் செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் பொதுமக்களுக்கு பயன்படும் விதமாக ‘அன்னபூர்ணா திட்டம்’ கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு 5 ரூபாய்க்கு உணவு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து ஆந்திரபிரதேச மாநிலத்திலும் அன்னபூர்ணா திட்டத்தை கொண்டு வர ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து நடந்த கூட்டத்தில் குண்டூர், பலாசா, கர்நூல், ஓங்கோல் மற்றும் பல மாநகராட்சிகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில் பேசிய ஐதராபாத் மாநகராட்சி ஆணையர் ஜனார்த்தன் ரெட்டி, 5 ரூபாய் உணவு திட்டத்திற்காக ஆண்டிற்கு 37 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் இத்திட்டம் ஹரே கிருஷ்ணா திட்டத்துடன் இணைந்து செயல்படும் என தெரிவித்த அவர், இந்த திட்டத்தின் மூலம் 150 அன்னபூர்ணா உணவு மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக கூறினார். அவற்றின் மூலம் மாணவர்கள், கூலி வேலை செய்பவர்கள் உட்பட 37,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறுவர் எனவும் ஆணையர் ரெட்டி கூறினார்.  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close