[X] Close
JUST IN
 • BREAKING-NEWS சித்த மருத்துவர்களின் மேற்பார்வையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது: சுகாதாரத்துறை செயலர்
 • BREAKING-NEWS பாஜகவில் இருந்து விஜய்க்கு முதல் ஆதரவு
 • BREAKING-NEWS டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழு உருவாகாமல் மக்கள் தடுக்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS மெர்சல் தயாரிப்பாளர், நடிகர்களை பாஜக மிரட்டுவதாக புகார் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூ.கண்டனம்
 • BREAKING-NEWS சாதனை படைத்த மெர்சல்: ஒரே நாளில் ரூ.33 கோடி வசூல்
 • BREAKING-NEWS ஜிஎஸ்டியால் நாட்டில் பொருளாதார புரட்சி நடந்து வருகிறது: தமிழிசை சவுந்தரராஜன்
 • BREAKING-NEWS நான் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் முற்றிலும் பொய்: திருநாவுக்கரசர்
 • BREAKING-NEWS ஜோசப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்: ஹெச். ராஜா
 • BREAKING-NEWS பொறையார் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.7.5 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர்
 • BREAKING-NEWS மெர்சலில் அரசியல் விமர்சனங்களை தொடங்கியிருப்பது சினிமாதுறைக்கும், அரசியலுக்கும் நல்லதல்ல: பொன்.ராதா
 • BREAKING-NEWS டெல்லியில் பட்டாசு வெடிக்க, விற்க உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் காற்று மாசு குறைந்தது
 • BREAKING-NEWS டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: திருமா
 • BREAKING-NEWS பொறையார் போக்குவரத்துக் கழகம் அருகே தொழிற்சங்கத்தினர் போராட்டம்
இந்தியா 31 Jul, 2017 08:16 AM

மைசூரு தசரா விழா: ரெடியாகிறார் ‘அர்ஜுனா’

mysore-dasara-september-21-to-september-29

உலகப்புகழ் பெற்ற விழாக்களில் ஒன்று, மைசூர் தசரா திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் இவ்விழா அக்டோபர் மாதம் நடப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஒரு மாதத்திற்கு முன்னதாக, செப்டம்பர் 21-ல் நடக்க உள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

தசரா விழாவின் போது மைசூரு அரண்மனையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள மண்டபம் வரை ஜம்போ சவாரி ஊர்வலம் நடைபெறும். இதில் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்தபடி அர்ஜூனா யானை கம்பீரமாக வலம் வருவதை பார்க்க அழகாக இருக்கும். அந்த யானையுடன் 6 யானைகளும் வலம் வரும். இந்த ஆண்டு நடக்க உள்ள தசரா விழாவுக்கு அர்ஜூனா உள்பட 7 யானைகளும் ஆகஸ்ட் 2 வது வாரத்தில் காப்பகத்தில் இருந்து மைசூருக்கு அழைத்து வரப்பட உள்ளன. 

இதுகுறித்து நாகரஒளே வனத்துறை அதிகாரி ஜெகதீஷ் கூறும்போது, ‘இந்த ஆண்டு தசரா விழாவின்போது ஜம்போ சவாரி ஊர்வலத்தில் புதிதாக 3 யானைகள் கலந்து கொள்கின்றன. ஏற்கனவே தசரா விழாவில் கலந்து கொள்ளும் அர்ஜூனா உள்பட 7 யானைகளும், புதிதாக கலந்து கொள்ள உள்ள 3 யானைகளும் கபினி அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் தினமும் குளிப்பாட்டப்பட்டு வருகிறது. அவற்றுக்கு சத்தான உணவுகளும் வழங்கப்படுகின்றன’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close