[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு
  • BREAKING-NEWS அரவக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ செந்தில் பாலாஜியை காணவில்லை என போலீசில் புகார்
  • BREAKING-NEWS ரிசார்ட்ஸில் தங்கியிருப்பது ஏன்? தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ விளக்கம்
  • BREAKING-NEWS ரூ. 200 நோட்டுக்கான மாதிரியை வெளியிட்டது ரிசர்வ் வங்கி; நாளை முதல் புழக்கத்திற்கு வரும்
  • BREAKING-NEWS ரூ.1500 ஜியோ போனுக்கான முன்பதிவு இன்று மாலை 5 மணிக்கு தொடக்கம்
  • BREAKING-NEWS சமூகநீதியை தடுக்கவே நீட் தேர்வை பாஜக ஆட்சி கொண்டுவந்துள்ளது: ஸ்டாலின்
  • BREAKING-NEWS தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS அதிமுகவின் எந்த அணியிலும் நான் இல்லை: அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி
  • BREAKING-NEWS ’விவேகம்’ பாடல் காட்சிகள் இணையத்தில்‌ லீக்!
  • BREAKING-NEWS தனிமனித ரகசியம் காப்பது அடிப்படை உரிமையே என ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS எதிர்காலத்தில் தமிழக மாணவர்கள் வளர்ச்சி விண்ணை முட்டும் வகையில் இருக்கும்: செங்கோட்டையன்
  • BREAKING-NEWS புதுச்சேரியில் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள சொகுசுவிடுதிக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
  • BREAKING-NEWS விவேகம் படம் வெளியான நிலையில் அஜித் மற்றும் படக்குழுவினருக்கு கமல்ஹாசன் வாழ்த்து
  • BREAKING-NEWS ரூ.2000 நோட்டுகளுக்கு தடையா?
இந்தியா 30 Jul, 2017 10:00 PM

மீண்டும் விசாரணைக்கு வரும் போஃபர்ஸ் ஊழல் வழக்கு

bofors-case-likely-to-make-a-comeback-in-supreme-court

இந்திய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய போஃபர்ஸ் ஊழல் வழக்கு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. 

1980 ஆண்டு ஸ்வீடனில் இருந்து போஃபர்ஸ் பீரங்கிகளை வாங்கியதில் ரூ.64 கோடி அளவிற்கு ஊழல் நடைபெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு காங்கிரஸிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு இதில் தொடர்பிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதில் தொடர்புடைய ஹிந்துஜா சகோதரர்கள் உள்ளிட்ட சிலரை வழக்கில் இருந்து டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 2005-ல் விடுவித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வருகிறது. தற்போது ஆதார் தொடர்பான வழக்கினை விசாரித்து வரும் உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த விசாரணையை முடித்த பின்னர் போஃபர்ஸ் ஊழல் வழக்கு விசாரணையை நடத்தும் என தெரிகிறது. ஏற்கனவே, இந்த வழக்கில் இருந்து ராஜீவ் காந்தியை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 2004-ல்  விடுவித்திருந்தது குறிப்பிடதக்கது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close