[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு

journalist-are-secure-in-tamilnadu

பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பான மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதல் இடம் பிடித்துள்ளது. 

2014-2015 ஆண்டுகளில் நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை வைத்து பட்டியல் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேச மாநிலங்களில் பத்திரிகையாளர்கள் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் தாக்குதல் சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்றுள்ளது. எல்லைப் பிரச்னை அதிகம் உள்ள வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், சிக்கிம் ஆகியவற்றில் தாக்குதல் சம்பவங்கள் அதிகம் நடைபெறவில்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close