[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

பொது இடத்தில் காவலர்களை அர்ச்சிக்கும் உ.பி. பெண் எம்.எல்.ஏ.: வைரலாகும் வீடியோ

sp-mla-scolds-cop-in-public-for-allegedly-misbehaving-with-woman

உத்தரப் பிரதேசத்தில் பெண் ஒருவர் அளித்த புகாரை வாங்க மறுத்த காவலரை, பெண் எம்எல்ஏ வசைபாடும் காட்சி வெளியாகியுள்ளது.

சம்பல் தொகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் பெண் ஒருவர் அளித்த புகாரை காவலர்கள் வாங்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதுபற்றி காவலர்களிடம் கேள்வி கேட்கும் பெண் எம்.எல்.ஏ,, அவரது சகோதரிக்கு இது போன்ற கொடுமை நிகழ்ந்து புகார் அளிக்க வந்தால் இப்படித்தான் நடந்து கொள்வீர்களா என்று கேட்பது அந்தக் காட்சியில் பதிவாகியுள்ளது.

காவலர்களைத் திட்டிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. லட்சுமி கவுதம், புகார் அளிக்க வருவோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிமுறை உள்ளதாகக் கூறினார். காவலரின் நடத்தை சரியல்ல என்பதால் அவரைத் திட்டியதாகவும் லட்சுமி கவுதம் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close