[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

மணல் கடத்தல் லாரிகளைத் தீ வைத்துக் கொளுத்திய கிராம மக்கள்

people-torches-sand-mafia-s-lorries-in-up

உத்தரப்பிரதேசத்தில், மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரிகளை கிராம மக்கள் தீவைத்துக் கொளுத்தினர்.

அந்த மாநிலத்தின் ஜலாயுன் பகுதியில் மணல் திருட்டை தடுக்க முயன்றவர்கள் மீது மணல் கடத்தல் கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதனைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், அவ்வழியே மணல் ஏற்றிவந்த லாரிகளுக்கு தீ வைத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close