[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

ஆந்திராவில் வேனில் கடத்தப்பட்ட செம்மரங்கள் பறிமுதல்

red-sandal-wood-seized-near-andhra-pradesh

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கொல்லப்பள்ளி அருகே செம்மரக்கட்டைகள் கடத்தப்பட்ட பால் வேனை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கொல்லப்பள்ளி வனத்துறை சோதனைச் சாவடியில் காவலர்கள் இருப்பதைப் பார்த்த வேன் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் இருவரும், வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.

வனத்துறையினர் நடத்திய சோதனையில், அந்த பால் வேன் தமிழக பதிவெண் கொண்டது என்பதும், செம்மரக் கட்டைகள் கடத்தப்பட்டதும் தெரியவந்தது. தப்பியோடிய இருவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஆந்திர காவல்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close