[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கமல்ஹாசனை ஆசிர்வாதம் செய்து அனுப்பிய விஜயகாந்த் தேர்தல் நேரத்தில் அவருடன் கூட்டணி குறித்து முடிவெடுப்பார் - பிரேமலதா விஜயகாந்த்
  • BREAKING-NEWS காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் உட்பட 44 அமைப்புகளுக்கு அழைப்பு
  • BREAKING-NEWS #JUSTIN தமிழக அரசின் அம்மா ஸ்கூட்டர் மானிய திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு
  • BREAKING-NEWS ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டுவதன் மூலம் ஜோக்கர் என்பதை திமுகவினர் காட்டிக்கொள்கின்றனர்-ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS நான் இனி சினிமா நட்சத்திரம் இல்லை; உங்கள் வீட்டு விளக்கு- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் மாதந்தோறும் 40 முதல் 50 முதியவர்கள் மர்ம மரணம்
  • BREAKING-NEWS கமல் ஒரு மரபணு மாற்றப்பட்ட விதை; இந்தியாவில் அதை விதைப்பதில்லை- அமைச்சர் ஜெயக்குமார்

பாஜக குடியரசுத் துணைத்தலைவர் வேட்பாளர் வெங்கய்ய நாயுடு

vice-presidential-election-2017-bjp-announces-venkaiah-naidu-to-be-its-candidate

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளராக வெங்கய்ய நாயுடு அறிவிக்கப்பட்டார். 

எதிர்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக காந்தியின் பேரன் கோபால கிருஷ்ணகாந்தி அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக வேட்பாளரை முடிவு செய்யும் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில் துணைக்குடியரசுத் தலைவர் வேட்பாளராக வெங்கய்ய நாயுடு அறிவிக்கப்பட்டார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக வெங்கய்ய நாயுடு பதவி வகித்து வருகிறார். தற்போதைய துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 19ல் நிறைவடைய உள்ள நிலையில், அந்த பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ல் நடைபெறுகிறது. 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close