[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

சீனா மத்தியஸ்தம்: இந்தியா நிராகரிப்பு

india-rejects-china-s-mediation-offer-on-kashmir

இந்தியாவுக்‍கும் பாகிஸ்தானுக்‍கும் இடையே சமரசம் செய்ய விரும்புவதாக, சீனா தெரிவித்திருந்தது. இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. 
 
காஷ்மீர்  பிரச்சனையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவை மேம்படுத்த ஆக்கபூர்வமான உதவிகளை செய்வதாக சீனா தெரிவித்திருந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே, காஷ்மீர் விவகாரத்தில் தேவையெனில் நாங்கள் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம், ஆனால் முன்றாவது நாட்டின் மத்தியஸ்தை ஏற்க முடியாது என்றும், அது இருநாடுகள் இடையிலான பிரச்சினை மட்டுமே என கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close