[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS சென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது
  • BREAKING-NEWS தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை

இந்தியர்கள் தங்கள் பாரம்பரியம் குறித்து பெருமைப்பட வேண்டும்: பிரதமர் மோடி

at-sri-sri-event-modi-attacks-critics-of-cultural-heritage

இந்தியர்கள் தங்கள் பாரம்பரியம் குறித்து பெருமைப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். யமுனை ஆற்றங்கரையில் வாழும் கலை அமைப்பு நடத்திய சர்வதேச கலாச்சார விழாவின் தொடக்கவிழாவில் மோடி இவ்வாறு பேசினார்.

இந்தியாவின் பெருமைகளை வெளிநாட்டவர்களுக்கு உணர்த்துவதில் வாழும் கலை நிறுவனர் ரவிசங்கரின் பங்கு மகத்தானது என்றும் மோடி புகழ்ந்துரைத்தார்.

முன்னதாக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த கலைக்குழுவினரின் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கியது. ஃப்ரான்ஸ் முன்னாள் பிரதமர் டாமினிக் வில்லபின், நேபாள துணை பிரதமர் கமல் தாப்பா, ஐக்கிய அரபு எமிரேட் கலாச்சார அமைச்சர் அல் நஹயான் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

யமுனை ஆற்றங்கரையின் சுற்றுச்சூழல் இந்நிகழ்ச்சியால் பாதிக்கப்படும் என்‌ற சர்ச்சைக்கிடையில் இந்த 3 நாள் விழா தொடங்கியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close