[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

கேஸ் லாரி விபத்து: சிலிண்டர்கள் வெடித்து சிதறியது (வீடியோ)

gas-cylinder-explosions-in-an-indane-gas-truck

உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் - பத்ரிநாத் நெடுஞ்சாலையில் கேஸ் சிலிண்டர்கள் லாரி விபத்துக்குள்ளான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. 

உத்தரகண்ட் மாநிலம் கங்க்ராவில் உள்ள ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் இண்டேன் கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், லாரியில் இருந்த சிலிண்டர்கள் ஒவ்வொன்றாக வெடித்து சிதறின. இந்த விபத்தினால், சர்தம் யாத்ரா பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close