[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ நகை சிக்கியது
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

மல்லையா வெளிநாடு செல்ல தடை கோரும் மனு: உச்சநீதிமன்றத்தில் 2 மணிக்கு விசாரணை

sc-to-hear-banks-plea-on-vijay-mallya-today-2pm

தொழிலதிபர் விஜய் மல்லையா, வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என உத்தரவிடக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

கடன் ஏய்ப்பாளரான விஜய் மல்லையா வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது எனக் கூறி பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகள் அடங்கிய கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் நேற்று மனு செய்திருந்தது.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோக்தகி பிற்பகல் 2 மணிக்கு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோகிண்டன் நாரிமன் பிற்பகல் 2 மணிக்கு வழக்கு விசாரிக்கப்படும் என தெரிவித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close