JUST IN
  • BREAKING-NEWS புதுச்சேரியில் சிபிஐ அலுவலகம் அமைக்கப்பட வேண்டும்: துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
  • BREAKING-NEWS திருச்சி: கண்டோன்மென்டில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்றதாக ராஜா என்பவர் கைது
  • BREAKING-NEWS இரட்டை குவளை முறையை ஒழிக்க சட்ட ரீதியான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS இணைப்பு மொழிக்கு இந்தி வேண்டாம், ஆங்கில மொழியே போதுமானது: துரைமுருகன்
  • BREAKING-NEWS கரூர்: குளித்தலையில் ஆட்டோ ஃபைனான்ஸ் கதவின் பூட்டை உடைத்து ரூ 2.5 லட்சம் திருட்டு
  • BREAKING-NEWS திருப்பதி அருகே மங்கலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்ட சென்ற தமிழர் உட்பட 8 பேர் கைது
  • BREAKING-NEWS பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS பிசிசிஐ அமைப்பில் சீர்திருத்தங்களை கொண்டுவர விரைவில் குழு அமைக்கப்படும் என பிசிசிஐ தற்காலிக செயலாளர் அமிதாப் சவுத்ரி அறிவிப்பு
  • BREAKING-NEWS சிக்கிம்: டாகோ லா பகுதியில் சீன ராணுவத்தினர் எல்லை தாண்டி அத்துமீறல்
  • BREAKING-NEWS அம்பேத்கர் சட்டப்பல்கலைகழகத்தில் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்படும் என அறிவிப்பு
  • BREAKING-NEWS விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் திருச்சுழி காவல் துணை கண்காணிப்பாளர் வெற்றிவேல் பலி
  • BREAKING-NEWS இரட்டை குவளை முறைக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: கனிமொழி எம்.பி
  • BREAKING-NEWS மத்தியப்பிரதேசம்: சத்னாவில் ரூ.22 லட்சம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி அதிகாரி கைது
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிப்பு
இந்தியா 19 May, 2017 10:01 PM

பத்ரிநாத் செல்லும் பாதையில் திடீர் நிலச்சரிவு: 11 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தவிப்பு

Cinque Terre

உத்தரகாண்ட் விஷ்ணு பிரயாக் அருகே பத்ரிநாத் செல்லும் பாதையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

உத்தரகாண்ட் மாநிலம் விஷ்ணு பிரயாக் அருகே பத்ரிநாத் செல்லும் மலைப்பாதையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சுமார் 11 ஆயிரம் சுற்றுலா பயணிகள் புனித தலமான பத்ரிநாத் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

இம்மாத தொடக்கத்தில் பத்ரிநாத் மலைப்பாதை பக்தர்களுக்காக திறந்துவிடப்பட்டது. இன்று ஏற்பட்ட நிலச்சரிவால் பாறைகள் உருண்டு பாதை முழுமையாக மறிக்கப்பட்டுள்ளது. நாளை சனிக்கிழமை இந்தப் பாதை சரி செய்யப்படும் என்று எல்லைப்புற சாலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாதையின் நடுவில் சிக்கிக்கொண்ட 11 ஆயிரம் பயணிகளுக்கான உணவு மற்றும் தங்கும் வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads