[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

அமளி ஏற்படுத்திய ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்: விசாரணையை விரைந்து முடிக்க அதிமுக வலியுறுத்தல்

bjd-with-aiadmk-in-parliament-ruckus-over-karti-chidambaram-on-aircel-maxis-issue

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணையை துரித‌ப்படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அவையின் மையப்பகுதியில் திரண்ட அவர்கள் முன்னாள் மத்திய அமைசசசர் ப.சிதம்பரம் மற்றும் அ‌வருடைய மகன் க‌ர்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதனிடையே, பிஜூ ஜனதா தள உறுப்பினர் பர்துஹரி இவ்விவகாரம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த காங்கிரஸ், நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதை சுட்டிக்காட்டியது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close