[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் ரயில்வே பட்ஜெட்: பிரதமர் மோடி பாராட்டு

railway-budget-2016-narendra-modi-congratulates-suresh-prabhu-and-team

அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

ரயில்வே பட்ஜெட் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பயணிகளை கவனத்தில் கொண்டு கட்டண உயர்வின்றி பட்ஜெட் தாக்கலாகி இருப்பதாக கூறினார்.

ஏழை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அரசின் நோக்கத்தை, முன்பதிவில்லாத அதிவேக ரயில்களின் அறிவிப்பு வெளிப்படுத்துவதாகவும் மோடி தெரிவித்துள்ள‌ர்.

புதிய வழிமுறைகள் மற்றும் வருமானம் மூலம் ரயில்வே நிர்வாகத்தை சீரமைத்து புத்துணர்ச்சி‌ அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

மொத்தத்தில் கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள பட்ஜெட் என மோடி பாராட்டியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close