[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

பாடகர் மீது பணமழை பொழிந்த ரசிகர்கள்

folk-singers-showered-with-about-lakh-in-gujarat

குஜராத்தின் சூரத் நகரில் பாடகரின் மீது ரசிகர்கள் பணமழை பொழிந்தனர்.

நாட்டுப் புற பாடகரின் மனம் மயக்கும் இசையால் கவரப்பட்ட மக்கள் அவர் மீது ரூபாய் தாள்களை வீசியெறிந்தனர். ஆயிரக்கணக்கான பேர் தொடர்ந்து பணத் தாள்களை இறைத்தவாறு இருந்தனர். பாடகர் மீது வீசப்பட்ட பணத்தின் மதிப்பு சில லட்சம் ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close