[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் நா.புகழேந்தி போட்டி
  • BREAKING-NEWS 2023-ஆம் ஆண்டுக்குள் தனியார் ரயில் சேவையைக் கொண்டுவர மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூருக்கு வரும் நீரின் அளவு இன்று இரவுக்குள் 50 ஆயிரம் கன அடியை எட்டும் - ஜல்சக்தி துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 14 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS விலை உயர்வு: ரூ.8 லட்சம் மதிப்புள்ள 100 மூட்டை வெங்காயம் கொள்ளை!

ராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்த கிரிக்கெட் வீரர்

navjot-singh-sidhu-joins-congress

கிரிக்கெட் வீரரும், முன்னாள் பாஜக எம்பியுமான நவ்ஜோத் சிங் சித்து ராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.

சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சமீபத்தில் காங்கிரஸில் இணைந்தார். அப்போதிருந்தே சித்துவும் காங்கிரஸில் இணைவார் என்று பேசப்பட்டு வந்தது. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைய சித்து விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் ராகுல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றிருந்ததால் இந்த இணைப்பு தாமதமானதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் மாநில தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சித்துவின் வருகை காங்கிரஸ் கட்சிக்கு வலுசேர்க்கும் என்றே கருதப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close