[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க வீரரை இடித்த விவகாரத்தில் விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம்
  • BREAKING-NEWS சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு
  • BREAKING-NEWS கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்த படகுகள் அரசுடமை: இலங்கை அரசு

owned-confiscated-boats-to-fishermen-sri-lanka

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் இந்திய படகுகள், இலங்கை அரசுக்கு சொந்தமாக்கப்பட்டு வருவதாக வட மாகாண மீன்பிடி கிராம அபிவிருத்தி அமைச்சர் டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் புதியதலைமுறைக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில் இருநாட்டு மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு எட்டினால் மட்டுமே இந்தியப் படகுகளை விடுவிப்பது என்பதில் இலங்கை அரசு உறுதியாக உள்ளது எனத் தெரிவித்தார். இந்தியாவிலிருந்து வருகின்ற மீன்பிடித் தொழிலாளர்களின் மீன்பிடி உபகரணங்கள் கையகப்படுத்தி அரசுடமையாக்கப்படுவதால் அவர்கள் எல்லை தாண்டி வருவது குறைந்து வருகின்றது என்று டெனிஸ்வரன் கூறியுள்ளார்.

பல வருடங்களாக ஆய்வு செய்து பார்க்கையில் கடந்த காலத்தில் வந்த மீனவர்களின் எண்ணிக்கையை விட தற்போது எல்லை தாண்டுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close