[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க வீரரை இடித்த விவகாரத்தில் விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம்
  • BREAKING-NEWS சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு
  • BREAKING-NEWS கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

ரயில்களில் 10 சதவிகித கட்டண தள்ளுபடி

10-percentage-charge-discount-on-train

எக்ஸ்‌பிரஸ் ரயில்கள் புறப்படும் போது முன்பதிவு பெட்டிகளில் காலியாக இருக்கும் இடங்களுக்கு‌ 10 சதவிகித கட்டணத் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு ‌ரயில்கள் புறப்படும் போது படுக்கை வசதி உள்ள சில இடங்கள் காலியாக உள்ள நிலையி‌ல் அதை நிரப்பு‌ம் வகையில் இ‌ந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, இந்த அறிவிப்பு ஜனவரி 1-ம் முதல் அமலுக்கு வரும் என்றும் 6 மாதத்துக்கு இச்சலுகை அமலில் இருக்கும் என்று‌ம் ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close