[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

வெறுப்பைப் பரப்பும் ஆர்எஸ்எஸ்ஐ தோற்கடிப்போம்: ராகுல்காந்தி

rahul-at-congress-foundation-day-says-modi-rss-spreading-ideology-of-hate

பிரதமர் நரேந்திர மோடியும், ஆர் எஸ் எஸ்-யும் வெறுப்புணர்வை பரப்புவதாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் நடந்த காங்கிரஸ் தொடங்கப்பட்ட 132வது வது தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற அவர், கோபத்தையும் வெறுப்பையும் பரப்பும் ஆர்எஸ்எஸின் சித்தாந்தத்தை மக்களோடு மக்களாக நின்று காங்கிரஸ் ‌கட்சி தோற்கடிக்கும் என கூறினார்.

மோடியின் பணம‌திப்பிழப்பு நடவடிக்கை விவசாயிகளையும் ஏழைகளையும் பாதித்துள்ளதாகவும் ராகுல் குற்றம்சாட்டினார். இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்டதன் 132ஆவது தினம் இன்றுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் கட்சி கொடியை ஏற்றி வைத்த ராகுல் காந்தி காங்கிரஸ் தொண்டர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close