[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்கிம்மர் கருவி மூலம் சென்னை ஏடிஎம்களில் திருட்டு - பல்கேரிய கும்பல் கைது
  • BREAKING-NEWS சிகிச்சைக்குப் பின் ‘மாட்டிறைச்சி சர்ச்சை இளைஞர்’ முகமது பைசான் கைது
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளிலிருந்து காவிரிக்கு விநாடிக்கு 8,300 கன அடி நீர் திறப்பு

செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் அபராதம்?

rs-500-rs-1-000-fine-for-possession

செல்லாத ரூபாய் நோட்டுகளை வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகு வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

உயர் மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று, கடந்த நவம்பர் 8-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அந்த நோட்டுகளை வைத்திருப்போர் வங்கியில் செலுத்தி மாற்றிக் கொள்ள வரும் 30- ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு இன்னும் இரு நாட்கள் இருக்கும் நிலையில், மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது.

இதில் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 30-ஆம் தேதிக்குப் பிறகும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போருக்கு அபராதம் விதிக்கும் வகையில் சட்ட மசோதா கொண்டுவரப்படலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close