[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

இந்தியாவில் 95 கோடி பேருக்கு இணைய வசதி சென்றடையவில்லை

950-million-indians-not-on-internet

இந்தியா உலகின் இரண்டாவது பெரிய இணைய பயன்பாட்டளர்களை கொண்ட நாடக உள்ளது, இந்தியாவில் தற்போது சுமார் 35 கோடி மக்கள் இணையத்தை பயன்படுத்துபவர்களாக உள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.

ஆனால் 95 கோடி இந்திய மக்களுக்கு இன்னும் இணைய வசதி சென்றடையவில்லை என அசோசெம் மற்றும் டெலோயிட்டி அமைப்புகள் இணைந்து நடத்திய சர்வே தெரிவிக்கிறது.

இந்தியாவில் தற்போது ஸ்மார்ட் போன்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. உலக நாடுகளின் மிகப்பெரிய ஸ்மார்ட் போன் சந்தையாக இந்தியா உள்ளது. ஸ்மார்ட் போன்கள் எந்த விலையில் அறிமுகப்படுத்தினாலும் அதை வாங்குவதற்கு இங்கு பெரிய கூட்டமே காத்திருக்கிறது. இதனை சரியாக பயன்படுத்தி கொண்டுள்ள இணைய சேவை நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது. இருந்த போதிலும் இன்னும் இந்தியாவில் சுமார் 95 கோடி இந்திய மக்களை இணையம் சென்றடையவில்லை எனத் தெரிவிக்கிறது அந்த சர்வே.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close