[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

அதிக வரி விதிப்பே ஏய்ப்புக்கு காரணம்: ஜேட்லி

due-to-the-high-tax-evasion-assessors-jaitley

அதிக வரி விதிப்பே வரி ஏய்ப்புக்குக் காரணம் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளார்.

வரியைக் குறைத்தால்தான் சர்வதேச அளவில் இந்தியாவின் போட்டியிடும் திறன் அதிகரிக்கும் என்றும் அவர் பேசினார். அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் இனி வரும் காலங்களில் மக்கள் தாமாகமுன்வந்து வரி செலுத்தும் போக்கு அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் பயிற்சியை முடித்த இந்திய வருவாய்த் துறை அதிகாரிகள் கூட்டத்தில் ஜெட்லி இவ்வாறு பேசினார். அதிக அளவிலான வரி விகிதங்களால் வரி ஏய்ப்பு கடந்த காலங்களில் அதிகமாக இருந்ததா ஜேட்லி குறிப்பிட்டார். வரி விதிப்புக்கு வெளிப்படையான நிர்வாகத்தினை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதன் மூலம் வரி செலுத்துவோரின் நம்பிக்கையைப் பெற வேண்டும் எனவும் அவர் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close