[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

குஜராத்தில் பாடகி மீது பணமழை...ரசிகர்கள் உற்சாகம்

amid-cash-crunch-its-raining-notes-in-gujarat-folk-singers-showered-with-rs-40-lakh

குஜராத் மாநிலம் நவ்சாரி என்ற ஊரில் ஆன்மிக இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகி மீது ரூபாய் நோட்டுகளை ரசிகர்கள் அள்ளி வீசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பாடகியின் திறமையை பாராட்டும் வகையில் ரசிகர்கள் ரூபாய் தாள்களை அவர் மீது வீசியெறிந்தனர்.

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், நாடெங்கும் பணத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் சிரமத்தில் உள்ள நிலையில் ரூபாய் தாள்களை மழையாக பொழிந்த இந்நிகழ்வு அரங்கேறியுள்ளது. பாடகி மீது வீசப்பட்ட இந்த ரூபாய் தாள்கள் அனைத்தும் 10 மற்றும் 2‌0 ரூபாய் தாள்களாகும். வீசியெறியப்பட்ட பணத்தின் மதிப்பு சுமார் 40 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close