[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

பண மழையில் நனைந்த பாடகர்: குஜராத்தில் ருசிகரம்

money-rain-soaked-singer-gujarat-crisp

நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு நிலவும் நிலையில், குஜராத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பாடகர் ஒருவர் மீது புதிய 500 ரூபாய் நோட்டுகளை வாரி இறைத்த சம்பவம் பார்த்தவர்களை ஆச்சரியப்படுத்தியது.

குஜராத் மாநிலம் நவ்சாரியைச் சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர் பட்டேல் என்பவரது வீட்டு திருமண நிகழ்ச்சியில் இந்த சம்பவம் அரங்கேறியது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இசை நிகழ்ச்சி நடத்த வந்த நாட்டுப்புறப் பாடகர் கிரிடின் காத்வி பாடிக் கொண்டிருநத போது, திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அவர் மீது பணத்தை வாரி இறைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திடீரென்று ஒரு சிறுமி தனது கையில் வைத்திருந்த புதிய 500 ரூபாய் நோட்டுகளை கிரிடின் காத்வி மீது வாரி இறைத்தார். இது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close