[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

அரசியல் லாபத்துக்காக எந்த முடிவையும் எடுக்கவில்லை... பிரதமர் மோடி பேச்சு

demonetisation-a-short-term-pain-for-long-term-gain-pm-modi

மத்திய அரசு அரசியல் ஆதாயம் கருதி குறுகிய காலத்தில் நன்மை தரும் திட்டங்களை வகுப்பதில்லை என்றும் நீண்ட கால நலனே அரசின் இலக்கு என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் ராய்கடில் பங்குச் சந்தை தொடர்பான கல்வி மைய கட்டடத்தை திறந்து வைத்து பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பணமதிப்பு நீக்க நடவடிக்கையும் நீண்ட கால நோக்கில் பலன் தரும் என்றும் அவர் தெரிவித்தார்.‌ மும்பையிலும் டெல்லியிலும் தெரிவது நாட்டின் உண்மையான வளர்ச்சி இல்லை என்றும் கிராமங்களின‌ முன்னேற்றத்தில்தான் உண்மையான வளர்ச்சி அடங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்திய பங்குச் சந்தைகள் உலகளவில் நற்பெயரை ஈட்டியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். நாட்டை ஒரே தலைமுறையில் முன்னேற்றுவதே தமது இலக்கு என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான பொருளாதாரக் கொள்கைகளையே அரசு தொடர்ந்து பின்பற்றி வருவதாகவும் பிரதமர் பேசினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close