[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

கிண்டல் செய்யட்டும் பரவாயில்லை... ஆனால் கேள்விக்கு பிரதமர் பதில் சொல்ல வேண்டும்: ராகுல் காந்தி

mock-me-all-you-want-modiji-but-answer-people-s-questions-about-your-corruption-says-rahul-gan

மக்களின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பாரைச் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல், பிரதமர் மோடி என்னைக் கிண்டல் செய்வது குறித்து கவலையில்லை. ஆனால், மக்களின் கேள்விக்கு அவர் பதில் கூற வேண்டும் என்றார். குஜராத்தில் முதலமைச்சராக இருந்த போது மோடி தொழிலதிபர்களிடமிருந்து லஞ்சமாக பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டை நான் முன்வைத்திருந்தேன். அந்த கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்றார் ராகுல் காந்தி.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close