[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு
  • BREAKING-NEWS மருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்
  • BREAKING-NEWS அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்
  • BREAKING-NEWS பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் டெல்லியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்திப்பு

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திருப்பதியில் சாமி தரிசனம்

sri-lankan-prime-minister-ranil-wickremesinghe-darshan-at-tirupati

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று இலங்கையிலிருந்து தனி விமானம் இந்தியா வந்தார். ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய அவர் கார் மூலம் திருமலைக்கு சென்றார். பின்னர், திருமலையில் இரவு தங்கிய அவர் இன்று காலை ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

சாமி தரிசனத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த, ரணில் விக்ரமசிங்க, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நல்லுறவு வலுப்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து கேட்டதற்கு, ரணில் விக்ரமசிங்க பதிலளிக்க மறுத்துவிட்டார். இலங்கை பிரதமரின் வருகையை ஒட்டி, திருமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close