[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

கடும் பனிப்பொழிவு... 78 ரயில்களின் சேவை ஜன. 15 வரை ரத்து

jan-78-trains-to-serve-the-heavy-snowfall-cancellation-up-to-15

வட இந்தியாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக 78 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வட இந்தியாவின் பல பகுதிகளில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக 78 ரயில்களின் சேவை ஜனவரி 15 வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பனிப்பொழிவு காரணமாக ரயில் சேவை நிறுத்தப்படுவது குறித்து பயணிகளுக்கு முன் கூட்டியே தெரிவிப்பதற்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வழக்கமாக ரயில்கள் புறப்படும் நேரம் மற்றும் சேவை நிறுத்தப்பட்டுள்ள ரயில்கள் குறித்து மக்களுக்கு தெரிவிக்க அந்தந்த ரயில் நிலையங்களில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,&

ரத்து செய்யப்பட்ட ரயில்கள் தவிர இயக்கப்படும் ரயில்களையும் மெதுவாக இயக்கவும் ரயில் ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close