[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

தேசிய கீதம் இசைத்த போது மொபைலில் பேச்சு: சர்ச்சையில் சிக்கிய பெண் எம்எல்ஏ

talk-on-the-phone-when-the-national-anthem-played-the-controversy-ridden-woman-mla

மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ வைஷாலி தேசிய கீதம் இசைத்த போது மொபைலில் பேசிக் கொண்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹவுராவில் நடைபெற்ற கால்பந்து விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏவும் மறைந்த பிசிசிஐ தலைவர் ஜெக்மோகன் டால்மியாவின் மகளுமான வைஷாலி பங்கேற்றார். அங்கு, விளையாட்டு நிகழ்ச்சி முடிந்ததும் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது வைஷாலி மும்முரமாக மொபைலில் பேசிக் கொண்டிருந்தார். இந்த சம்பவம் அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் புதிய கட்டுப்பாட்டை கொண்டுவந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close