[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

500 கிலோ எடையில் கேக்

bangalore-cake-exhibition

பெங்களூருவில் நடைபெற்று வரும் கேக் கண்காட்சியில் 500 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்ட புகழ்பெற்ற லண்டன் பிரிட்ஜ் வடிவத்திலான‌ கேக் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பெங்களூருவில் 42வது சர்வதேச கேக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் 500 கிலோ எடையில் 24 அடி நீளம் மற்றும் 7 அடி உயரம் கொண்ட லண்டன் பிரிட்ஜ் கேக்கை தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர். இதை 50 பேர் சேர்ந்து செய்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இதே போல் 7.5 அடி உயரத்தில் செய்யப்பட்ட சீன டிராகன் வடிவிலான கேக் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. தஞ்சை ஓவியம், கிடார், கார், மயில் உள்ளிட்ட 23 வகையான கேக்குகள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கேக் கண்காட்சியைக் காண கேக் பிரியர்கள் குவிந்து வருகின்றனர். இந்த கண்காட்சி வரும் புத்தாண்டு வரை நடத்தப்படுகிறது..

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close