[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ நகை சிக்கியது
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது ஏன்?.. ஆர்.பி.ஐ ஆளுநர் விரைவில் விளக்கம்

rbi-governor-urjit-patel-to-brief-parliament-panel-on-demonetisation

பழைய 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மதிப்பு நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக நாடாளுமன்ற நிலைக் குழுவிடம், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் விளக்கமளிக்க இருக்கிறார்.

வரும் 22- ஆம் தேதி நாடாளுமன்ற நிலைக் குழு முன் ஆஜராகி, பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட பிறகு நாட்டில் நிதி தொடர்பான விவகாரங்களில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்த விவரத்தை அவர் எடுத்துக் கூற இருக்கிறார். இதுதொடர்பான ‌அறிவிப்பு நாடாளுமன்ற வலைதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நவம்பர் 8- ஆம் தேதி பிரதமர் மோடி 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மதிப்பு நீக்கம் செய்யப்பட்டதாக அறிவித்தது குயப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close