[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

உலகக்கோப்பை வென்ற ஹாக்கி வீரர்களுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசு அறிவிப்பு

hockey-players-each-to-rs-3-lakh-prize-central-sports-announcement

ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் பங்குபெற்ற வீரர்களுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசுத் தொகையை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

உ.பி., மாநிலம் லக்னோவில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி 15 ஆண்டுகளுக்கு பின் உலகக்கோப்பையை வென்றுள்ளது.

இந்நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் கோப்பையை வென்று வெற்றிக்குவித்திட்ட அனைத்து வீரர்களுக்கும் தலா ரூ.3 லட்சம் பரிசு வழங்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close