[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மூச்சுத்திணறல் காரணமாக பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி!
  • BREAKING-NEWS ஆட்சி அமைக்க ஆதரவு? - உத்தவ் தாக்கரே உடன் சோனியா காந்தி தொலைபேசி உரையாடல்
  • BREAKING-NEWS சிவசேனா ஆட்சியமைத்தால் காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு தர முடிவு எனத் தகவல்
  • BREAKING-NEWS சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்பு
  • BREAKING-NEWS சிவசேனாவை சேர்ந்த அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வருமாறு சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு
  • BREAKING-NEWS முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்

அரசியல் கட்சிகள் நன்கொடை பெற கட்டுப்பாடு... மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை

election-commission-recommended-the-central-government-to-control-donations-to-the-parties

அரசியல் கட்சிகள் உரிய ஆதாரம் இன்றி 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நன்கொடை வாங்க தடை விதிக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

அரசியல் கட்சிகள் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நன்கொடை பெற கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்றும், இதற்காக சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது. இதன் மூலம் தேர்தலில் கறுப்புப் பண புழக்கம் குறையும் என தேர்தல் ஆணையம் கருதுகிறது. தற்போதைய நிலையில் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேலான நன்கொடைகள் வாங்குதவற்கு மட்டும் உரிய ஆதாரங்கள் தேவை என மறைமுக சட்ட விதிகள் உள்ளன. தேர்தல் தொடர்பான விதிமுறைகளில் சீர்திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நன்கொடை தொடர்பான கட்டுப்பாட்டுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது,

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close