[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

மின்னணு முறையில் மொய் வசூல்... திருமணங்களி்ல் புதிய போக்கு..!

cashless-wedding-held-in-surat

மின்னணு முறையில் பணம் செலுத்தும் போக்கு திருமணம் போன்ற நிகழ்வுகளிலும் அதிகரித்து வருகிறது.

குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, பேடிஎம் உள்ளிட்ட வழிகளில் மொய் பணம் வசூலிக்கப்பட்டது. மணமக்களை வாழ்த்திய உறவினர்கள் தங்களின் டெபிட் கார்ட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி மொய் பணம் செலுத்தினர். மணமகன் பெயரில் உள்ள பேடிஎம் கணக்கிலும் சிலர் பணத்தைச் செலுத்தினர். ஒருசிலர் காசோலை மூலமாகவும் தங்களது பணத்தை புதுமண தம்பதிகளிடம் வழங்கினர். ரொக்கப் பண தட்டுப்பாடு இருப்பதால் இந்த ஏற்பாட்டை செய்ததாக மணமக்கள் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close