[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

ஜம்முவில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்... 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

jammu-kashmir-terrorist-attack

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாம்போரில் ராணுவ வீரர்கள் சென்ற ரோந்து வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். ராணுவத்தினரின் பதிலடியை தாக்குப்பிடிக்க முடியாத பயங்கரவாதிகள் தப்பி ஓடினர். ‌பயங்கரவாதிகளின் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சண்டை நடந்த இடம், மக்கள் நெரிசல் மிகுந்த பகுதி என்பதால் ராணுவத்தினரால் முழு வீச்சில் பதில் தாக்குதல் நடத்த முடியவில்லை என்றும், தப்பி ஓடிய பயங்கரவாதிகளைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடப்பதாகவும் ராணுவத்தினர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close