[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் நிறுத்தம்

krishna-water-stopped-by-andra-officers

ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் நிறுத்தப்பட்ட‌ள்ளது.

கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி முதல் ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு கிருஷ்ணா நதி நீர் வந்து கொண்டிருந்தது. தமிழகத்திற்கு இதுவரை 985 மில்லியன் கன அடி கிருஷ்ணா நதி நீர் வந்துள்ளது.

‌இந்நிலையில், வர்தா புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளதால் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் கிருஷ்‌ணா நதி நீர் நிறுத்தப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close