வட மாநிலங்கள் பலவும் கடும் பனிப் பொழிவின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நிலவும் அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது, போதிய வெளிச்சம் இல்லாததால் பாதைகள் சரிவர தெரியவில்லை இதனால் ரயில்களை இயக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரயில்கள் இயங்காததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, பஞ்சாபின் மற்றொரு பெரிய நகரமான லூதியானாவிலும் பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உத்தராகண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கடும் குளிர் நிலவுவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கியுள்ளனர்.
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
''அளவில் பெரியதாக இருக்கிறது'': வாங்க ஆள் இல்லாமல் கிடக்கும் எகிப்து வெங்காயம்!
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..!
சர்வதேச விளையாட்டு போட்டிகளில் ரஷ்யாவிற்கு 4 ஆண்டுகள் தடை
திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம்.. பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!