[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

காங்கிரஸ் ஆட்சியில் லட்சக்கணக்கான மக்கள் தற்கொலை: வெங்கய்யா நாயுடு குற்றச்சாட்டு

lakhs-of-people-committed-suicide-due-to-distress-under-congress-regime-venkaiah-naidu

காங்கிரஸ் ஆட்சியின் போது லட்சக்கணக்கான மக்கள் விரக்தியால் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார்.

பெங்களூருவில் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி ஊழலையும், கறுப்புப் பணத்தையும் ஒழிப்பதே பிரதமர் மோடியின் நோக்கம் என தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிரான அரசின் நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபட்டு வருவதாக வெங்கய்யா நாயுடு குற்றம் சாட்டினார். காங்கிரஸ் ஆட்சியின் போது லட்சக்கணக்கான மக்கள் விரக்தியால் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close