[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு

சோனியா காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து

pm-modi-greets-sonia-gandhi-on-birthday

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று தனது 70-ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி பிரதமர் மோடி சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்தை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், சோனியா காந்தி அவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துவதாக கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close