[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு கொலை மிரட்டல்

cpi-m-general-secretary-sitaram-yechury-receives-threat-call-demands-him-to-leave-india

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு மிரட்டல் விடுத்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லியிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு தொலைபேசியில் பேசிய நபர் ஒருவர், சீதாராம் யெச்சூரியின் செயல்பாடுகள் தவறானது என்றும் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் மிரட்டியிருக்கிறார்.

இதுதொடர்பாக மந்திர் மார்க் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து, தொலைபேசியில் மிரட்டியவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேசத்துரோக குற்றச்சாட்டில், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கைது செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்த சூழலில், தற்போது அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close