[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாவது டி20 போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாட திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்துக்கு பாதுகாப்புப் படைகளை அனுப்பத் தயார்: கிரண் ரிஜிஜு

ready-to-send-to-the-state-security-forces-kiran-rijiju

தமிழகத்துக்கு பாதுகாப்புப் படைகளை அனுப்பத் தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தமிழக அரசு விரும்பினால், பாதுகாப்புப் படைகளை அனுப்பி உதவத் தயார் , தமிழக அரசு கேட்காமல், மத்திய அரசு தானாக படைகளை அனுப்பாது என்றும் அமைச்சர் கிரண் ரி‌ஜிஜு தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கு பிரச்னையை சமாளிக்க மாநிலங்களுக்கு கூடுதல் படையை அனுப்புவது என்பது மத்திய அரசின் கடமை. இதேபோல, தமிழக அரசு பாதுகாப்பிற்காக உதவியை நாடினால், கூடுதல் படையை அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் தயாராக இருக்கிறது. தேவைக்கு ஏற்ப உரிய நேரத்தில் உதவ மத்திய அரசு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close