[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

மின்னணு பணப்பரிவர்த்தனையை அதிகரிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊக்கத்தொகை

increase-electronic-transactions-incentives-to-district-collectors

மின்னணு பணப் பரிவர்த்தனையை அதிகரிக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது.

இதன்படி புதிதாக ஒருவரை மின்னணு மூலம் 2 முறை ரொக்கமில்லா பரிவர்த்தனை செய்ய வைத்தால் ஆட்சியருக்கு 10 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. உதாரணமாக புதிதாக ஒரு லட்சம் பேரை மின்னணு பரிவர்த்தனை முறைக்கு ஆட்சியர் மாற்றியிருந்தால் ஆட்சியருக்கு 10 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை கிடைக்கும். மின்னணு முறையை சிறப்பாக செயல்படுத்தும் முதல் பத்து மாவட்டங்களுக்கு விருது வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறும் முதல் 50 பஞ்சாயத்துகளுக்கும் விருதுகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close