[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது

மாற்றுத் திறனாளிகளின் உறுதித் தன்மையை வணங்குகிறேன்.. பிரதமர் மோடி

i-salute-determination-of-our-divyang-sisters-brothers-say-pm-modi

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுவதையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, மாற்றுத்திறனாளிகளின் உறுதித்தன்மையை வணங்குவதாக கூறியுள்ளார். நமது நாட்டை சமத்துவமும், அனைவரும் அனைத்தையும் அணுகும் சூழல் நிறைந்த நாடாகவும் மாற்ற வேண்டும் என கூறியுள்ளார். அதற்கான நடவடிக்கைகளை புதிய உற்சாகத்தோடு மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close