[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் விமான சேவை பாதிப்பு

flight-cancelled-in-delhi

டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய‌த்தில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, 140 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய‌த்தில் பனிமூட்டம் காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விமான ஓடுதளத்தில் பார்வை தெரியாத அளவு பனி சூழ்வதால், முன்னெச்சரிக்கையாக விமான சேவை ரத்து செய்யப்படுவதாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close