[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.13,860 கோடி சிக்கியது

it-raid-in-ahmedabad

அகமதாபாத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.13,860 கோடி சிக்கியது.

அகமதாபாத்தில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் மகேஷ் ஷாவின் வீடு மற்றும் அவரது அலுவலத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.13,860 கோடி சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close