[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

பெங்களூருவில் ரூ.4 கோடியே 70 லட்சம் மதிப்பிலான புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

i-t-dept-seizes-over-rs-4-cr-from-bengaluru-huge-stacks-of-rs-2000-found

பெங்களூருவில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.4 கோடியே 70 லட்சம் மதிப்பிலான புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. 

பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமாக பெங்களூருவில் மாற்றப்பட்டு வருவதாக வருமான வரித்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து பெங்களூருவில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. ரியல் எஸ்டேட் அதிபருக்குச் சொந்தமான கட்டடத்தில்  ரூ. 5 கோடி அதிகமான மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டது. அதில், ரூ.4 கோடியே 70 லட்சம் புதிதாக வெளியிடப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளாகும்.பழைய 500 ரூபாய் நோட்டுகளும், வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட போலி அடையாள அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதேபோல 5 கிலோவுக்கும் அதிகமான தங்கக் கட்டிகளும், 6 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.     

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close