[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

rahul-gandhi-s-twitter-handle-hacked-abusive-tweets-flow

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு, மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி OFFICE OF RG என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாக டுவிட்டர் சமூக தளத்தில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் அவரின் டுவிட்டர் கணக்கில் ஊடுருவிய மர்ம நபர் அதனை RETARDED GANDHI என்று பெயர் மாற்றம் செய்து அதில் ஆபாச வார்த்தைகளையும் பதிவு செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராகுல் காந்தி அலுவலக அதிகாரிகள், அந்த வாசகங்களை உடனடியாக அழித்தனர்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கில் ஊடுருவி, ஆபாச கருத்துக்களை பதிவு செய்தது வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close